கணித அடிப்படைச் செயல்பாடுகள் திறனறித் தேர்வு
எங்கள் பள்ளியின் மாணாக்கர் கணித மன்றம் சார்பில் இன்று(24-02-2014) கூட்டல்,கழித்தல்,பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய நான்கு அடிப்படைச் செயல்பாடுகளில் திறனறித் தேர்வு நடத்தப்பட்டது.
5,6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட இத்தேர்வில் அனைத்து கணக்குகளையும் தவறின்றி செய்த மாணவ மாணவிகள் பரிசுகள் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
பரிசு பெற்றோர்..
ஐந்தாம் வகுப்பில்..1.கோகுல் 2.ஸ்ரீநி
ஏழாம் வகுப்பில்...1.ஜவஹர் 2.மதுஸ்ரீ
எட்டாம் வகுப்பில்...1.முகிலவன் 2.சர்மிளா