கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

வியாழன், 10 ஜூலை, 2014

மூலத்துறை நடுநிலைப்பள்ளியில் சதுரங்க பயிற்சி முகாம்

மூலத்துறை நடுநிலைப்பள்ளியில் சதுரங்க பயிற்சி முகாம்
     அரசுப்பள்ளி  மாணவர்கள்,  சதுரங்க ஆட்டத்தில்  திறன்களை பெறுதல் நோக்கில் தமிழக அரசு அனைத்துப் பள்ளி மாணவர்களும் செஸ் போட்டிகளில் பயிற்சி பெறுதலை ஊக்குவித்து வருகிறது. அதன்படி   மேட்டுப்பாளையம் அருகிலுள்ள, மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26-06-2014) சதுரங்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

மூலத்துறை பள்ளி மாணவர்களின் எட்டாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான வளரறி செயல்பாடு

பயிர்ப்பெருக்கமும் மேலாண்மையும் பாடத்திற்கு மூலத்துறை மாணவர்கள் செய்த நீர்ப்பாசன வகைகளின் மாதிரிகள்