அரசுப்பள்ளி மாணவர்கள்,
சதுரங்க ஆட்டத்தில் திறன்களை பெறுதல்
நோக்கில் தமிழக அரசு அனைத்துப் பள்ளி மாணவர்களும் செஸ் போட்டிகளில் பயிற்சி பெறுதலை
ஊக்குவித்து வருகிறது. அதன்படி மேட்டுப்பாளையம்
அருகிலுள்ள, மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26-06-2014) சதுரங்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.