டி.இ.டி அறிவியல் முக்கிய வினா விடைகள்:
கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907
கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907
பக்கங்கள்
ஞாயிறு, 28 ஏப்ரல், 2013
செவ்வாய், 23 ஏப்ரல், 2013
மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக வாசிப்பு தினக் கொண்டாட்டங்கள்
ஏப்ரல் 23 அன்று மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் உலகம் முழுதும் “உலக புத்தக வாசிப்பு தினம்”கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி நூலகமும் சிறுமுகை கிளை நூலகமும் இணைந்து “உலக புத்தக வாசிப்பு தினம்” கொண்டாடங்களை ஏற்பாடு செய்திருந்தன.இந்நிகழ்வில் பல்வேறு வகையான சிறுவர் புத்தகங்கள் வாசிப்புக்கென மாணவர்களுக்கு வழங்கப் பட்டன.
வெள்ளி, 19 ஏப்ரல், 2013
புதன், 20 மார்ச், 2013
உலக சிட்டுக்குருவிகள் நாள் விழா
கோவை
மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக மார்ச் 20ஆம்
தேதி “உலக சிட்டுக்குருவிகள்
தினம்” கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் பத்திரம்மாள் தலைமை
வகித்தார். பள்ளியின் பிற ஆசிரியர்கள் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதைப் பற்றி சிற்றுரை
ஆற்றினார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)