கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

செவ்வாய், 17 டிசம்பர், 2013

வெள்ளி, 13 டிசம்பர், 2013

சுட்டி விகடனில்  வெளியான எங்கள் மாணவர்களின் சூப்பரான இரண்டாம் பருவ செயல்திட்டங்கள் 


புதன், 9 அக்டோபர், 2013

கொடுத்து மகிழ்ந்தோம்...! நன்றியால் நெகிழ்ந்தோம்...!!



எங்கள்  மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 08-10-2013 அன்று  '*கொடுத்து மகிழும் வார விழா'  * எனப்படும் *JOY OF GIVING
WEEK *விழா*  *கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் அளித்த பாக்கெட் மணி [POCKET MONEY] தொகைகளான ரூ.2, ரூ.3 மற்றும் ரூ.5 ஆகியவற்றை சேர்த்து வைத்து பூங்கொத்துகள் மற்றும் பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாங்கி பள்ளியில் பணிபுரியும் தங்களது ஆசிரியர்களுக்கு கொடுத்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.மேலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு மீத்திறன் பெற்ற
மாணவர்கள் சிறப்பு வகுப்புகள் எடுத்து உதவி மகிழ்ந்தனர்.
    கொடுத்தும் உதவியும் மகிழ்ந்த மாணவர்களுக்கு தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் ஆசிரியர்கள் திருமுருகன்,ரவிக்குமார் ஆசிரியைகள் முனியம்மாள், அமுதா,அங்கையற்கண்ணி மற்றும் பிரேமாள் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


புதன், 18 செப்டம்பர், 2013

சுட்டி விகடன் FA செயல்திட்ட போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவர்களின் படைப்புகள்

ஒவ்வொரு பருவமும் பள்ளி மாணவர்களுக்கான வளரறி செயல்பாடுகளுக்கான செயல்திட்டப் போட்டியை சுட்டி விகடன் இதழ் நடத்துகிறது.அதில் முதல் பருவத்திற்கான செயல்திட்டப் போட்டியில் எங்கள் பள்ளி மாணவர்களின் படைப்பும் இடம்பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளது.


சனி, 14 செப்டம்பர், 2013

எங்கள் பள்ளி மாணவர்களின் சிறப்பான வளரறி செயல்பாடுகள்

எங்கள் பள்ளி மாணவர்களின் சிறப்பான முதல் பருவ வளரறி செயல்பாடுகளின் படத்தொகுப்பு.





மாரடைப்பின் போது முதலுதவி குறிப்புகள்

மாரடைப்பின் போது முதலுதவி குறிப்புகள்
உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?

1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.

2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்

சென்ற மாதம் விடுமுறை எடுக்காமல் வந்த செல்வங்கள்

 
 

கட்டுரைப் போட்டியில் எங்கள் பள்ளி ஆசிரியர் வெற்றி

தினமலர் நாளிதழ் நடத்திய ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியில் எங்கள் பள்ளி ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.


எங்கள் பள்ளி மாணவர்களால் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின விழா

எங்கள் பள்ளியில் செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தின விழா மாணவர்களால் சிற்ப்பாக கொண்டாடப்பட்டது.





சதுரங்கப் போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவர்களின் சாதனை

 காரமடை ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் முதலிடம் பிடித்து எங்கள் பள்ளி மாணவர்களின் சாதனை புரிந்துள்ளனர்.