கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

செவ்வாய், 14 ஜனவரி, 2014

இன்று (15-01-2013 ) 66ஆவது இந்திய இராணுவ தினம் - சில குறிப்புகள்

 இன்று (15-01-2013  ) 66ஆவது இந்திய இராணுவ தினம் - சில குறிப்புகள்
 
 
இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரல்  திரு.கே.எம்.கரியப்பா

     இன்று (15-01-2013  ) 66ஆவது இந்திய இராணுவ தினம் புதுடில்லியில் கொண்டாடப் படுகிறது .
   ஆண்டு தோறும் இத்தினமானது  இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரல்  திரு.கே.எம்.கரியப்பா பதவி ஏற்ற நாளை அங்கீகரிக்கும் பொருட்டு கொண்டாடப் படுகிறது 
          இந்நாளில் எல்லையில் நின்று நம்மைக் காக்கும் இராணுவ வீரர்களுக்கு மனதார நன்றி கூறுவோம்  . 
                                                                                ஜெய் ஹிந்த் 

கருத்துகள் இல்லை: