கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

செவ்வாய், 14 ஜனவரி, 2014

கூட்டு உடற்பயிற்சி.....! உருவாக்குதே மனமகிழ்ச்சி....!!

எங்கள் பள்ளியின் கூட்டு உடற்பயிற்சி நிகழ்வுகள்


இன்று (15-01-2013 ) 66ஆவது இந்திய இராணுவ தினம் - சில குறிப்புகள்

 இன்று (15-01-2013  ) 66ஆவது இந்திய இராணுவ தினம் - சில குறிப்புகள்
 
 
இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரல்  திரு.கே.எம்.கரியப்பா

     இன்று (15-01-2013  ) 66ஆவது இந்திய இராணுவ தினம் புதுடில்லியில் கொண்டாடப் படுகிறது .
   ஆண்டு தோறும் இத்தினமானது  இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரல்  திரு.கே.எம்.கரியப்பா பதவி ஏற்ற நாளை அங்கீகரிக்கும் பொருட்டு கொண்டாடப் படுகிறது 
          இந்நாளில் எல்லையில் நின்று நம்மைக் காக்கும் இராணுவ வீரர்களுக்கு மனதார நன்றி கூறுவோம்  . 
                                                                                ஜெய் ஹிந்த் 

எங்கள் பள்ளியில் நடைபெற்ற துளிர் திறனறித் தேர்வு (07-12-2-13)

எங்கள் பள்ளியில் நடைபெற்ற துளிர் திறனறித் தேர்வு (07-12-2-13)
திறனறித் தேர்வை  ஆர்வத்துடன் எழுதும் மாணவர்கள் 

கலை இலக்கியப் போட்டிகளில் முதலிடம்

மேட்டுப்பாளையம் தமிழ்ச்சங்கம் நடத்திய கலை இலக்கியப் போட்டிகளில் (22-12-2013)எங்கள் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை
பரிசு பெற்ற மாணவ ர்களுடன் தலைமையாசிரியையும் பிற ஆசிரியர்களும்  

பேச்சுப் போட்டி-முதல் பரிசு  கி.தினேஷ்குமார் ,8ஆம் வகுப்பு