கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

வெள்ளி, 31 அக்டோபர், 2014

மூலத்துறை மாணவனின் முத்தான பேச்சை மக்கள் டிவியில் காணத்தவறாதீர்...

கோவை மாவட்டம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவனின் "மாநில அளவில் முதல் பரிசு வாங்கிய திருக்குறள் பேச்சுப்போட்டியின் நிகழ்ச்சி" 
 நவம்பர் 2,9,16 &23 ஆகிய நாட்களில் காலை 9:30 முதல் 10:00 மணி வரை  மக்கள் டிவியில் ஒளிபரப்பாகிறது.
      மாணவனின் பேச்சை காணத்தவறாதீர். 

கருத்துகள் இல்லை: