கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

திங்கள், 7 ஏப்ரல், 2014


நீங்க...ஜீனியஸ்..ஆ...? ஒரு டெஸ்ட்...


9

5
26
2

2



4

2
48
9

6


                                                                                

                  


12

8
?
4

2



கேள்விக் குறியிட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது?



விடை: 78
வழிமுறை
 1.இடது புறப் பெட்டியில் உள்ள எண்ணையும் மேற்புறப் பெட்டியில் உள்ள எண்ணையும் கூட்ட வேண்டும்.
2.கூட்டி வந்த விடையை வலதுபுறப் பெட்டியில் உள்ள எண்ணுடன் பெருக்க வேண்டும்.
3.பெருக்கி வந்த விடையிலிருந்து கீழ்ப்புறப் பெட்டியில் இருக்கும் எண்ணைக் கழித்தால் விடை கிடைக்கும்.

சி.ஜவஹர்,
ஏழாம் வகுப்பு,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
மூலத்துறை
கோவை மாவட்டம் 

கருத்துகள் இல்லை: